#Kerala
#KeralaLover

incident in Kerala, a girl finished her lover due to astrological myths. Police arrested her after she confessed.

கேரளாவில் ஜூஸ் குடித்து இளைஞர் உயிரிழந்ததாக கூறப்பட்ட சம்பவத்தில் திடுக் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜாதகத்தை நம்பி தனது காதலனை விஷம் கொடுத்து தான் கொலை செய்ததாக அந்த இளைஞரின் காதலியே போலீஸில் வாக்குமூலம் அளித்திருக்கிறார்.